Parish Council Events and Activities

New Priests
New Priests

புதுகை திரு இருதய ஆண்டவர் ஆலய பங்கில் நல் உள்ளம் கொண்ட கொடையாளர்களின் உதவியுடன் நமது பங்கு தந்தை பேரருட் திரு U.சவரிமுத்து அடிகளார் தலைமையில் 02.05.2020 சனிக்கிழமை அன்று நமது பங்கில் கொரோனா தொற்றின் காரணமாக வருமானமின்றி தவிக்கும் வறுமை கோட்டுக்கு கீழ் தவிக்கும் 650 குடும்பங்களுக்கு தலா இருபத்தைந்து கிலோ அரிசி பை, 1கி கொ.கடலை மற்றும் 10 பிஸ்கட் பாக்கெட் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உதவி பங்கு தந்தை A.அலெக்சாண்டர், அருட் சகோதரிகள், அனைத்து அன்பியங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் S.பெஞ்சமின், செயலாளர் D.ஜான்சன், இணை செயலாளர் S.ஜேசுராஜ், முன்னாள் பங்கு பேரவை துணை தலைவர் K.சகாயராஜ், செயலாளர் G.அருளாந்து மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிவாரணம் மூலமாக பங்கிற்கு உட்பட்ட நகர்ப்புறம், கிராமப்புறம் மற்றும் தோப்பு கொல்லை முகாம் மக்கள் பயன்பெற்றனர்.
Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020

திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு 26.02.2020 அன்று அருட்தந்தையர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பங்கு மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தவக்காலத்தின் தொடக்கமாக பேரருட்திரு.U.சவரிமுத்து பங்குத்தந்தை அவர்கள் தலைமையில் "மனம் திரும்பி நற்செய்தியை நம்பிடுங்கள்" என்ற தலைப்பில் அருட்தந்தை.பெஞ்சமின் அவர்கள் மறையுரை ஆற்றினார்.
Ash2020 Ash2020
Ash2020 Ash2020

திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் 2020க்கான புதிய அனைத்து அன்பிய ஒருங்கிணைப்புக்கான பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்வில் நமது பங்கு தந்தை U.சவரிமுத்து, தஞ்சை மறைமாவட்ட அன்பிய செயலாளர் A.தாமஸ் பெர்னாண்டோ மற்றும் உதவி பங்கு தந்தை A.அலெக்சாண்டர் கலந்து கொண்டார்கள். தலைவர் S.பெஞ்சமின் வினிஸ், செயலர் D.ஜான்சன், இணைச் செயலர் S.ஜேசுராஜ் மற்றும் பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் A.தாமஸ், M.ஜெயராஜ், A.கலையரசன், U.ஆரோக்கியராஜ், அந்தோணி சாமி, அமல்ராஜ், ஜாஸ்பர், டாலி சிந்தி, A.ஜான் கென்னடி.
Anbiyam2020
Anbiyam2020 Anbiyam2020 Anbiyam2020
Anbiyam2020

Tourists from Portugal visited the Sacred Heart Church Pudukkottai on Tuesday 04.02.2020. At 11.00 am, the Priest of Portugal literally celebrate the Holy Mass. Our Assistant Parish Priest, Rev.Fr Alexander joined the event.
திரு இருதய ஆண்டவர் ஆலயத்திற்கு 04.02.2020 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். போர்ச்சுகல் குருவானவர் அவர்கள் மொழியில் திருப்பலி நிறைவேற்றினார். அதில் நமது உதவி பங்கு தந்தை அருட்திரு அலெக்சாண்டர் அவர்கள் கலந்துகொண்டார்.
Turistas de Portugal visitaram a Igreja do Sagrado Coração Pudukkottai na terça-feira, 04.02.2020. Às 11 horas, o Sacerdote de Portugal celebra literalmente a Santa Missa. Nosso pastor assistente, P. Alexander, se juntou ao Evento.
Portugal Tourists Portugal Tourists
Portugal Tourists Portugal Tourists
Portugal Tourists Portugal Tourists
Portugal Tourists Portugal Tourists
Portugal Tourists Portugal Tourists
Portugal Tourists Portugal Tourists
Portugal Tourists Portugal Tourists

கிறிஸ்து பிறப்பு நள்ளிரவு திருப்பலி... திருத்தந்தையின் கருத்துப்படி பசுமைக் குடிலில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மலர்ந்த காட்சி.
Xmas2019
Xmas2019 Xmas2019
Xmas2019

Xmas Celebrations

புதுகை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஜூன் 28 முதல் ஜூலை 7 வரை நடந்த திருவிழா நிகழ்வுகள்.
Church Church
Church Church
Church Church
Church Church
Church Church
Church Church

ஜூன் 28 2019 வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து பங்கு மக்களும் பங்கேற்ற திருப்பலி, பங்கு தந்தை, உதவி பங்கு தந்தை மற்றும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற Rev. Fr. ஜெயராஜ் அவர்களால் நிறைவேற்றப்பட்டது.
Church Church
Church Church
Church Church

புதுகை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் 2019 மே மாதம் 19 ஞாயிற்றுக்கிழமை அன்று பங்குத்தந்தை மற்றும் ஆயர் அவர்கள் கலந்து கொண்ட பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு முதல் நற்கருணை திருவிருந்து வழங்கும் நிகழ்ச்சி.
Church
Church

Lenten Special Prayer
அன்பார்ந்தவர்களே, நிகழும் 2019 ஜூன் மாதம் 28ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நமது பங்கின் திருவிழா நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. இப்பெருவிழா நிகழ்ச்சிகளில் அனைவரும் சிறப்பான முறையில் பங்கேற்று, விழாக்களை ,சிறப்பித்து, திரு இருதய ஆண்டவரின் ஆசீரை நிரம்பப் பெற்று செல்ல, உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அழைப்பில் மகிழும்
அருட்சகோதரிகள்ஆண்டு திருவிழா அழைப்பிதழ் - 2019திருவிழா நிகழ்வுகள்பேரருட்திரு. U.சவரிமுத்து அடிகளார்
பங்குப்பேரவையினர்பங்குத்தந்தை
அன்பியங்கள் மற்றும்அருட்திரு A.அலெக்சாண்டர்
பங்கு மக்கள்உதவிப்பங்குத்தந்தை

Contact Us

Contact Us for all your Spiritual Needs and Assistance like Prayer Request, Confessions, Councelling, Donations, Offerings, Testimonies, Mass Timings, Special Prayers, Home Blessings, Cemetery Blessings, Holy Communion, Baptism, Latest News and Special Announcements.

Church

Contact Church

Sacred Heart Church
Marthandapuram,
Pudukkottai - 622001.
Tamil Nadu, India.
P: +91-97873 08360
E: info@sacredheartchurchpdkt.com