அன்பார்ந்தவர்களே, நிகழும் 2019 ஜூன் மாதம் 28ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நமது பங்கின் திருவிழா நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. இப்பெருவிழா நிகழ்ச்சிகளில் அனைவரும் சிறப்பான முறையில் பங்கேற்று, விழாக்களை ,சிறப்பித்து, திரு இருதய ஆண்டவரின் ஆசீரை நிரம்பப் பெற்று செல்ல, உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அழைப்பில் மகிழும்
அருட்சகோதரிகள்
ஆண்டு திருவிழா அழைப்பிதழ் - 2019
பேரருட்திரு. U.சவரிமுத்து அடிகளார்
பங்குப்பேரவையினர்
பங்குத்தந்தை
அன்பியங்கள் மற்றும்
அருட்திரு A.அலெக்சாண்டர்
பங்கு மக்கள்
உதவிப்பங்குத்தந்தை
புதுகை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் 2019 மே மாதம் 19 ஞாயிற்றுக்கிழமை அன்று பங்குத்தந்தை மற்றும் ஆயர் அவர்கள் கலந்து கொண்ட பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு முதல் நற்கருணை திருவிருந்து வழங்கும் நிகழ்ச்சி.
View Details